SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 462
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSORIPTS, 447 வேதசாஸ் திர(ம)ங்கத் தன்ம நீதி விலகிடச்சூ ரனைப்படைத்துத் தேவரெல்லாம் வாதைபடத் தேவேந்த்ரனரிபிர்ம் மாவு மயங்கிடச்செய் தான்கயிலை மலையுற் றாரே. End: விருத்தம். வள்ளி நா யகியைமணம் புரிந்து கூடி. மகிழ்ந்து செருத் தணிமலைமேல் வாழ்ந்திருந்து வெள்ளிமலை சந்தகிரி மீதின் (மேவி வேந்தன் மகள் குஞ்சரிப்பெண் குறத்தி மாது முள்ளமன்பு பிரியா ற் றழுவிச் சேர (யுரு)(வுரி)மையிரு மாந்தர்கள் சமேத ராகி யள்ளிலைவேற் குமரேசன் சகல ருக்கு மருள் செய்தா ரெமைத்தடு | தாண் டருள்செய்தாரே. இயல்பெருகுங் கலியுச காத்த நாவா யிரத்தொள்ளாயிரத்தஞ்சிற் செல்லா நின்ற செயல்புனை (ரத்திணக்கிச) (ரத் தாட்சி)யென்னும் வருடந் தன்னிற் சேர்ந்தருள் பங்குனி யுத்திரங் குருவாரத்தில் வயன்மிகுஞ்சங் கமன்பெரியோன் கவிரா யன்சொல் வாலசுப்பிரமணிய னென்னுங் கவி ஞ னன்பி னயமிகுந் தென்பழனிப் பதியிற் கந்தர் நாடகத்தைப் பாடியரங் கேத்தி](ற்றி)னானே. வெற்றி வடி வேல்வாழி மயிலும் வாழி வீரவா குவர் வாழி வீரர் வாழி யுற்ற சேவலும் வாழி தெய்வ யானை யுகந்தவள்ளி நாயகியும் வாழி ாழி நற்றமிய சங்கப்பு) வர் வாழி வாழி நான் மலர்க்கிண் கிணிச்சதங்கைப் தமும் வாழி கற்றி னு . .ாற்போர்சூழ் டழனிவாழி கனிராஜர் வாழிசிவ கிரியும் வாழி. திருச்சிற்றம்பலம். Colophon: யுத்தகாண்ட விருத்தம் அகவல் ... தருக்கம் ... கீர்த்த னை ... ஆகத் தொகை, விருத்தம், அகவல், தரு, சீர்த்தனைகள். 126 ஆகதொகை) காண்டம் 4, க்குக்கூடின தொகை 327, திருச்சிற்றம்பலம், For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy