SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 452
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 437 THE TAMIL MANUSCRIPTS. No. 470. வீரமாறன்கதை. VĪRAMĀRANKADAI. Sabstance, paper. Size, 84 X 6} inches. Pages, 544. Lines, 12 on a page. Character, Tamil, Condition, good. Appearance, new. Complete. Same story as the above. (கு-பு.) - இது முன் பிரதியைப் பார்த்து இடையிடையே இல்லாதபாகத்துக்கு இடம் விட்டு எழுதப்பட்டது ; சிதைவில்லாமலிருக்கிறது. No. 471. வேதாளக்கதை வசனம். VETĀĻAKKADAI VACANAM. Substance, palm-leaf. Size, 181 X 14 inches. Pages, 67. lines, 7 to 9 on a page. Character, Tamil. Condition, gool. Appearance, old. Incomplete. Contains fifteen out of the 25 stories said to have been related by a vampire to king Vikramărka. Beginning : பாமேசுவரனும் பார்வதிதேவியும், கைலாசத்திவே யிருக்கும்போ [L)(து), ஒருநாள் பரமேசுவானைப்பார்த்து, சுவாமி ஒருவருமறியாத கதையாக ஒரு கதை சொல்லவேணுமென்று கேட்க அப்படியே சொல் லுகிறோம் கேளும் பெண்ணேயென்று சொன்னகதை நம்பியானா யிருக்கிறவன் சுவாமிகோவில் திருக்காப்பு முடிந்தவுடனே இந்த(க்) கதையை ராத்திரியெல்லாம் கேட்டிருந்து மற்றா நாள் தன்னுடைய பெண்சாதியுடனே சொன்னான். அவளும் அம்மனுக்குப் டணிவிடை பண்ணப் போய்த் தேவியைப்பார்த்து நானொரு கதை சொல்லுகிறேன் கேளுமென்று இந்த(க்) கதையைச் சொன்னாள், அவள் சொன்ன பிறகு நல்லதென்று சுவாமியாரண்டையிலே அம்மன் வந்து ஒருவரு மறியாத கதையென்று சொன்ன கதையை யெனக்குப் பணிவிடை பண்ணுகிற பிராமணத்தி (யிந்த கதை யெல்லாம்) ஒன்றும் பிசகாம For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy