SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 40
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. Acharya Shri Kailassagarsuri Gyanmandir (5-4.)இந்நூல், புகழேந்திப்புலவரியற்றியதாக அச்சிடப்பட்டுள்ளது; நாயகரைப்பிரிந்த மகளிரது நிலைமுதலியவற்றையும் மாதர்களுடைய அவயவங்களுக்கு உவமையையும் தெரிவிப்பது; பூர்த்தி. No.36. இலக்கணவிளக்கம் உரையுடன். ILAKKANAVILAKKAM WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 154 × 1 inches. Pages, 812. Lines, 10 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. 25 Complete. A treatise in grammar on orthography, etymology and poeties by Tiruvarur Vaidyanathadēsikar, with the commentary of Sadasivanavalar. For description and extracts, see pages 32 and 173 of the 66 Report on a search for Sanskrit and Tamil MSS.," No. 1, Madras. (5-4)-- இது, திருவாரூர் வைத்தியநாத நாவலராற் செய்யப்பட்டது; எழுத் ததிகாரம், சொல்லதிகாரம். பொருளதிகாரமென்னும் 3 அதிகாரங்க ளையுடையது; அவற்றுள் ஒவ்வோரதிகாரமும் 5 இயல்களை உடையது; உரையும் அவராற் செய்யப்பட்டது; அவர் குமாரர் சதாசிவநாவலர் இயற்றியதாகச் சொல்லுவதுமுண்டு; அச்சிற்பதிப்பிக்கப்பட்டுள்ளது; இந்தப்பிரதியில் எழுத்ததிகாரத்திலிருந்து பொருளதிகாரம் மூன்றா வதியலில் 90 வது சூத்திரம் வரையுள்ளது. No.37. இலக்கணவிளக்கம் உரையுடன் ILAKKANAVILAKKAM WITH COMMENTARY. Poruladikaram, complete. Same work as the above. Substance, paper. Size, 9 x 7 inches. Pages, 406. Lines, 17-21 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy