________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TRB TAMIL MEANUSSRIPTS.
19
The first lexioon known in Tamil : completed by Divakaramuni of the request of a patron named Sēndan, a native of the village called Amber - hence also called Sēndanrivākaram.
(5-பு.)--
இந்நூல், அம்ப ரென்னும் ஊரிலிருந்த சேந்தன் என்னும் பிரபுவின் விருப்பத்தின்படி திவாகர முனிவரா லியற்றப்பெற்றது. இதனால் இது, சேந்தன் றிவாகரமெனவும் வழங்கும் ; சிறந்த நூல் ; அச்சிடப்பட்டிருக்கிறது ; இந்தப் பிரதியிற் பூர்த்தியாகவுள்ளது.
No. 26. திவாகரம்.
DIVAKARAM. Substance, paper. Size, 10 x 6} inches. Pages, 220. Lines, 25
on a page. (Dharact=r, Tamil. (Jondition, gond. Appearance, old. Complete. Same work as the above.
(5-பு.)--
இந்தப்பிரதி, பூர்த்தி; முன் பிரதியைப் போன்றது.
No. 27. திவாகரம்.
DIVAKARAM. Sabstance, palm-leaf. Size, 18+ x 1 inches. Pagas, 48. Lines,
5 on a pago. Character, Tamil. Condition, good. Appear. ance, old. Incomplete. Same work as the above.
(5 - 4)இஃது அபூர்த்தியானது; முன்பிரதியைப்போனறது,
2-AL
For Private and Personal Use Only