________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
18
A DESCRIPTIVE CATALOGUE OF
Colophon :
முருகன் தணையுண்டு.
சிவமயம். பிரபவ வருஷம் கார்த்திகை மாசம் 9ம் தேதி வேங்கட ராமன் , பதினோராவது நிகண்டு ஒரு சொற் பல பொருட். பெயர்த்தொகுதி முடிந்தது முற்றும். (கு-பு.)
இது, சூடாமணி நிகண்டின் பதினோராவது தொகுதி ; ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்களை அறிந்து கொள்ளுதற்கு இத்தொகுதி சிறந்த கருவி. இஃது அச்சிடப்பட்டிருக்கிறது.
-
-
-
No.24. சூடாமணி நிகண்டு.
CŪDĀMAŅINIKANDU. Substance, palm leaf. Size, 5 x 1, inches. Pages, 98. Liges, 12
on a page. Character, Tanil. Condition, injured. Appear. anoe, old. The 11th Togadi.
Same work as the above. (த-பு.)
இந்தப்பிரதியில் 11-ஆவது தொகுதி பூர்த்தியாகவுள்ளது ; முன் பிரதி போன்றது.
No. 25. திவாகரம்.
DIVAKARAM. Substance, palm-leaf. Size, 111 x 1 inches. Pages, 388. Lines
8 on a page. Character, 'Tamil. Condition, good. Appeaxance, old. Complete.
For notices and extracts see M. Seshagiri Sastri's " Report on A search for Sanskrit and Tamil MSS.,'' No. 1, pages 35, 36, 190 to 194. 1
For Private and Personal Use Only