________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
இவ்வுரையும் நிரம்ப உபயோகமானது. மூலமும் உரையும் அச்சிட்ட பட்டிருக்கின்றன. ஆயினும் அதில் இல்லாத திருத்தங்கள் சில இதில் இருக்கின்றன ; இந்தப் பிரதியிலும் மேல் வரும் பல பி - தியிலும் இந் நூலின் பெயர் சூளாமணி நிகண்டு என்றே காணப்படுகிறது.
இதில் முதலாவதி, தெய்வப்பெயர்த் தொகுதி, செய்யுள், 100. இரண்டாவது, மக்கட்பெயர்த்தொகுதி, செய்யுள், 106. மூன்றாவது, விலங்கின் பெயர்த்தொகுதி, செய்யுள், 78. நான்காவது மரப்பெயர்த்தொகுதி, செய்யுள் , 67, ஐந்தாவது, இடப்பெயர்க்தொகுதி, செய்யுள், 70. ஆறாவது, பலபொருட்பெயர்த்தொகுதி, செய்யுள், 35. ஏழாவது வடிவப்பெயர்த்தொகுதி, செய்யுள், 75. எட்டாவது பண்பு பற்றிய பெயர்த்தொகுதி, செய்யுள், 81 ஒன்பதாவது செயல்பற்றிய பெயர்த்தொகுதி, செய்யுள், 67. பத்தாவது ஒலிபற்றிய பெயர்த்தொகுதி, செய்யுள், 46). பதினோராவது, ஒருசொற்பலபொருட்பெயர்த்தொகுதி (ஆதிப்பொ ருள்) செய்யுள், 249
பன்னிரண்டாவது, பலபேர்கூட்டத் தொருபெயர்த்தொகுதி, செய் யுள், 159.
No. 14. சூடாமணி நிகண்டு உரையுடன். CŪDĀMANINIKANDU WITH COMMENTARY.
Substance, palm-leaf. Size, 164 x 14 inches. Pages, 190. Lines,
6-7 on & page. Character, Tamil. Condition, good. Appearance, old. Togudis 6 to 11, the 11th breaking off in the 5th Edugai.
(5-4.)
இதில், முதலில் 5 தொகுதியும், கடையில் பதினோராவது தொகு தியில், டகர வெதுகையுள், “ உடுவிண்மீன் கிடங்கு (நா)வா யோட்டு ங்கோ லம்பி லீர்க்காம் ” என்ற பாட்டுக்குப் பிற்பட்ட பாக முதலிய னவும் இல்லை. சற்றேறக்குறைய இதில் 6 தொகுதிகள் இருக்கின்றன.
For Private and Personal Use Only