________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
யாவரினு மிழிகுலத்தோ ரானாலு மவர்கண்டீ ரிமையா நாட்டத் தேவரினு முனிவரினுஞ் சிவனயனென் றிருவரினுஞ் சீரி யோரே.
*
*
*
மழைமுகி லெனவேப ணாமு கந்திகழ் வரியர வணையேறி வாழ ரங்கர்த மெழிறரு மிருதாளி லேக லம்பக மெனுமொரு தமிழ்மாலை தான ணிந்தனன் குழலிசை யளிமேவு கூரம் வந்தருள் குருபர னிருபாத போத டைந்தவ னழகிய மணவாள தாச னன்பர்த மடியவ ரடிசூடி வாழு மன்பனே. கலம்பகம் முற்றும்.
249
(100)
(102)
(5-4)
இது, ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதப்பெருமாள்மீது பிள்ளைப்பெரு மாளையங்காரால் இயற்றப்பெற்றது; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பெற்றிருக்கின்றது.
For Private and Personal Use Only
No.292. திருவரங்கக்கலம்பகம். TIRUVARANGAKKALAMBAKAM.
Substance, palm-leaf. Size, 16 x 11 inches. Pages, 52. Lines, 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Complete.
Same work as the above.
(5-4.)
இது முன்பிரதிபோன்றது; பூர்த்தியாயுள்ளது ; இதிற் சில ஏடுகள் சிதிலமாயிருக்கின்றன.
No.293. திருவரங்கக்கலம்பகம்.
TIRUVARANGAKKALAMBAKAM.
Substance, palm-leaf. Size, 16 x 1 inches. Pages, 56. Lines, 5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Complete.