SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 253
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 238 A DESCRIPTIVE CATALOGUE OF (5-4.) இது பண் ணாட்டாராகிய வன்னியர்களையும் அவர்களது வில்லையும் சிறப்பித்துக் கூறுவது ; வன்னியர் -(வீரசம்புமுனிவர் செய்தயாகத் திவ் அந்த) அக்கினியில் தோன்றியவர். வில்லுக்கு ! சிலை'' என்பதும் ஒரு பெயராதலானும் இந்நூலில் அச்சொல் மிகுதியாகப் பிரயோகிக் கப்பட்டிருத்தலானும் இந்நூல் எழுபது பாட்டுடையதாதலானும் இது சிலையெழுபதெனப்பட்டது. இஃது அச்சிடப்பட்டிருக்கிறது; அதன் முதற்குறிப்பாலும் இந்நூலிலுள்ள முந்தை நாளென்னுமுதலையுடை யபாடலாலும் இது கம்பரென்பவராற் பாடப்பெற்றதென்று தெரிகிற து. ஆயினும் இது கவிசக்கரவர்த்தியாகிய கம்பர் வாக்கென்று துணியக்கூட வில்லை. No. 283. சிலையெழுபது. SILAIYELUPADU. Substance, palm-leaf. Size, 18 x 14 inches. Pages, 16. Lines, 6 on & page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. 1a. The other works herein are Kasittundivinayakarpadikam 9a, Kasippairavarpadikam 14a, Seudalaigaravannam 18a. Complete. Same work as the above. (கு-பு.)-- இது முன்பிரதி போன்றது ; பூர்த்தியாயிருக்கிறது. No. 284. புறநானூறு, உரையுடன். PURANANŪRU WITH COMMENTARY. Sabstance, paper. Size, 84 x 6} inches. Pages, 300. Lines, 20 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Incomplete. A collection of 400 stanzas by different authors. This is one of the Ettuttohai varieties and is of historical value, as the names of certain personages who lived in ancient times in the Tamil For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy