SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 218
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. (கு-பு.) இது கரிவலம்வந்தநல்லூர்ச் சிவபெருமான் விஷயமானது ; அதி வீரராமபாண்டியரால் இயற்றப்பெற்றது; வரதுங்கராமபாண்டிய ரால் இயற்றப்பெற்றதென்பாரும் உளர்; செய்யுள் நடைசிறந்தது; அச்சிடப்பட்டுள்ளது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாகவிருக்கிறது. No. 247. கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி. KARUVAIPPATIRRUPPATTANTĀDI. (5-4.)— Pages, 33 Lines, 7 on a page. Begins on fol. 25a of the MS. described under No. 240. Complete. Same work as the above. Acharya Shri Kailassagarsuri Gyanmandir து முன்பிரதி போன்றது ; பூர்த்தியுள்ளது. No. 248. கருவைவெண்பாவந்தாதி. KARUVAIVEṆPĀVANTĀDI. 203 Pages, 24. Lines, 6 on a page. Begins on fol. 8a of the MS. described under No. 218. Complete. By Ativirarāmapäṇḍiyar. Some attribute the authorship of this work to Varatungarāmapānḍiyar. In a different metre: in praise of Siva as worshipped in the temple at Karivalamvandanallur. Beginning : காப்பு. நண்பான தென்கருவை நாதனார் தம்பேரில் வெண்பாவந் தாதி விளம்பவே-பண்பான மைம்மலையு மெய்ம்மலையு மாற்று புகழ்படைத்த கைம்மலையு மாமுகத்தோன் காப்பு. ஸ்ரீமுகளு கார்த்திகை மீள 8உ அந்தாதிகள் எழுதத்துவக்கம். For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy