________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
183
பார் பொருந்திய மேன்மை தங்கிய பாரதிண்புய பூதரன் பங்கயாசன மங்கைமேவிய சங்கபாணி நிகர்த்தவன் கூர் பொருந்திய வேலெடுத்த குமாரவெட்டன் வாத்தினாம் குவயெத்தரசு செயமுளத்தனய குணவிதக்ஷண விவேகவான் கார்பொருந்திய கொடை.யினானழகு கண்திமாதர்மட வெழுதவே காமனைப்பொருது சோமனைக்குடை கவித்தராச துரந்தரன் வேர்பொருந்திய தாருவின்புடை மேவுமிந்திர னாகவே வெங்கராசல தந்திமேவிய வெங்டேசுர [r](வ)ட்டனே
End: | நாரங் கிளைந்து சுற்றவதி நடுவே வண்டு தலை நீட்ட நாடு மேடு நனைக்குமது நன்னீ ராகப் புவிவனிதை யாரம் போல விசைத்தவைகை யாற்றுக்க திபன் றமிழருமை யறிவோன் வெங்கடேசுரெட்ட னணையா திருந் தேன் வாரு தியே பாரங் காட்டுஞ் சிலையாலும் பற்றி யிருக்கு நாணலையும் படி மேற்கொண்ட [J](வி)ருப்பாலும் பற்றியெடுப்பா னெய்தலினாற் றீரம் பொருத வந்துகைக்குந் திறத்தாலம்பு ராசி யென்றே செப்பும் பெயரை மெய்யாக்கிச் சேரா நெஞ்சைத் துளைத்தாயே. (17)
உரங்கொண்டிருக்கு . . . . . ஆரா வறியுந் தரமாமோ . . (20) (5-4.)
இஃது எட்டையபுரம் ஜமீந்தாராகிய வெங்கடேசுர எட்டப்பன் மீது கடிகை முத்துப்புலவராற் செய்யப்பட்டது ; சமுத்திரத்தையும் அவ் விடத்து நிகழ்பொருளையும் பார்த்துக் கூறுதல் முகமாக தலைவி பிரி ந்து வருந்துவதைப் பாராட்டிக் கூறுவது ; இந்நூலில் மடக்கும் சிலே டையுமே மிகு தியாகவுள்ளன ; இந்நூற் செய்யுள் 100 இல் இந்தப் பிர தியில் முதல் 20 செய்யுட்கள் இருக்கின்றன ; இந் நூல் அச்சிடப்பெற் றுள்ளது.
No. 226. தஞ்சைவாணன் கோவை, உரையுடன்.
TANJAIVĀŅANKOVAI WITH COMMENTARY. Substance, paper. Size, 11 x 81 inches. Pages, 348. Tines, 21
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Inoomplete.
For Private and Personal Use Only