________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
145
No. 183. நீதித்திரட்டு.
NiTITTIRATTU. Substance, paper. Size, 13 x 81 inches. Pages, 319. Lines, 23
on a page, Character, Tamil. Condition, good. Appearance, new. Incomplete.
This is a collection of didactic stanzas selected from various works. Beginning :
* அறத்துப்பால்.
கடவுள் வாழ்த்து. 2. மதிமன்னு மாயவன் வாண்முக மொக்குங் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கா மொக்கு முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி னெ திர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமல ரொக்கு நிறம்.
நான்மணிக்கடிகை End : 1021. பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணி வரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்கு சிலை பொருதநின் மணங்கம முகல மகளிர்க் கல்வது மலைப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
நனந்தலை யுலகஞ் செய்த நன் றுண் டெனி' னடையெடுப் பறியா வருவி யாப்ப லாயிர வெள்ள வூழி வாழியாத வாழிய பலவே.
பதிற்றுப்பத்து. வாழ்த்து முற்றும் ஆக 1476. (கு-பு.)--
இஃது, ஒவ்வொரு விஷயத்தையும் பற்றிப் பல நூல்களிற் சொல்ல ப்பட்டிருக்கும் பாடல்களால் தொகுக்கப்பெற்றதொரு நூல் ; பல அதி காரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது ; மிக்க உபயோகமானது ; இந் தப்பிரதியில் சில பாடல்களில்லை.
10
For Private and Personal Use Only