SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 143
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 128 A DESORIPTIVE CATALOGUE OF On fly-leat - பிள்ளைப்பாக்கம் வேலாமூர் ஸ்ரீனிவாசராகவன் குறளும் - உரையும். Beginning : அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. எழுத்தெல்லாம் = எல்லாவெழுத்துகளும் அகரம் = அகரத்தை ' முதல = முதலாகக்கொண்டிருப்பது போல உலகு = உலகமானது ஆதிபகவன் = ஆதிபகவனாகிய கடவுளை முதற்று = முதலாகக் கொண்டிருக்கிறது (எ-று). அறிவின் பயன். கற்றதனா வாய பயனென் கொல் வாலறிவ னற்றா டொழாஅ ரெனின். வால் = பரிசுத்தமான அறிவன் = அறிவையுடைய இறைவனது நல் = நல்ல தாள் = பாதங்களை தொழா அர் எனின் = வணங்காராயின் கற்றதனால் = அவர், எவ்வா நூல்களையும் படித்த அறிவினாவே ஆய = உண்டாகிய பயன் = பிரயோசனம் என் = என்ன (ஒன்றுமில்லை) (எ-று). (2) Find: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். நிறை = நிறைந்த மொழி = நன் மொழியினையுடைய மாந்தர் = மனிதர்களது பெருமை = பெருமையை நிலத்து = பூமியில் மறைமொழி = அவர் சொல்லும் வேதவாக்(கினால்) (கு) காட்டி விடும் = தெரியப்படுத்து(வர்) (ம்) (எ-று) (249) For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy