________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
114
A DEBORIPTIVE CATALOGUE OF
No. 141. உலக நீதி .
ULAKANITI.
Sabstance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 14. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
A work consisting of rules of conduct for young men At the end of each stanza the worship of Subrahmanya is enjoined.
By Ulakanāthan, a barber hy caste. Complete. In fly leaves. வீரபத்திரன் படிக்கப்பட்ட உலக நீதி யென்றறியவும்.
உலக நீதி புராணத்தை யுரைக்கவேமிகவும் கலைகளாயிரங் கரிமுகன் காப்பு?
Beginning :
ஓதாம லொரு நாளு மிருக்க வேண்டாம் ஒரு வரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை யொரு நாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத விடங்களி லே போக வேண்டாம் போகவிட்டுப் பரியஞ் சொல்லித் திரிய வேண்டாம் வாழ்வானங் குறவரிட வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. End:
ஆதரித்துப் பலவகையாய்ப் பொருளுந் தேடி அருந்தமிழா வறுமுகனைப் பாட வேண்டி ஓது வித்த வாசகத்தா லுலக நாதன் உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி காதலித்து மனமகிழ்ந்து கற்றோர் கே.டோர் கருத்துடனே மிக வாழ்ந்து கருணை யுண்டாய்ப் பூதலத் கின் மிகவாழ்ந்து பொருளுந் தேடிப் பூலோக முள்ளளவும் வாழ்வார் தாமே.
சிவமயம்.
குருகடாட்சம். (கு-4.)
இது. நீதிகளைத் திரட்டி எளிய நடையிற செய்யப்பெற்ற தொரு ல்; 10 - பாடல்களையுடையது ; உலக நா தரென்பவரால் இயற்றப்
For Private and Personal Use Only