________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
102
A DESCRIPTIVÉ CATALOGUE OF
Beginning :
காப்பு. உம்பர்கோ னெம் பெருமா னோங்கறப்ப ளீசுரர்மேற் பைம் பொருள்சே ருஞ்சதகம் பாடவே - யம்புவியோ ராக்குந் துதிக்கையுளா னன்புடையார்க் கின்பருளிக் காக்குந் துதிக்கையுளான் காப்பு.
நூல்.
உயர்பிறப்பு. கடலுலகில் வாழுமுயி ரெழுபிறப் பினுண் மிக்க
காட்சிபெறு நாசன்மமாய்க் கருதப் பிறத்தவரி ததினுமுயர் சாதியிற்
கற்புவழி வருதவரிது வடிவமுடனவயவங் குறையாது பிழையாது
வருதலது தனினுமரிது வந்தாலு மிது புண்ய மிதுபாவ மென் றெண்ணி
மாசில்வழி நிற்றலரிது நெடியதன வானாத வரிததி னிரக்கமுள
நெஞ்சினோ னாதலரிது நேசமுட னுன்பதத் தன்பராய் வருதலிந்
நீணிலத் ததினுமரிதா மடியவர்க் கமுதமே மோழைபூ பதிபெற்ற
வதிபனெம தருமைமதவே ளனு தினமு மனதினினை தருசதுர கிரிவள
ராப்பளீ சுரதேவனே.
End;
தீவழிவிலக்கு. வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்
வாசலிற் செல்லொணாது வாதெவ ரிடத்திலும் புரியொணா தறி விலா
மடவர்முன் னிற்கொணாது கொஞ்சமே னுந்தீது செய்யொணா தொருவர்மேற்
குற்றங்கள் சொல்லொணாது கோதைய ரிடத்தினிற் பரிகாச மாகாது
கோளுரைகள் பேசொணாது நஞ்சுதரு மரவொடும் பழகொணா திருள் வழி
நடந்து தனி யேகொணாது
For Private and Personal Use Only