SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 107
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir A DESCRIPTÍVE CATALOGUE OF (5-4.) இசி முன் பிரதி போன்றது ; சில ஏடுகள் சிதிலம் ; 22 என்ற எண் ணையுடைய எடுகள் 2 உள்ளன. No. 113. நைடதம். NAIDADAM. Pages, 10. Lines, 10 on a page. Begins on fol. 36a of the MS. described under No. 2. Same work as the above. Incomplete. (கு-4.) இது முன்பிரதிபோன்றது; இதில் நாட்டுப்படலத்தின் பின்பாகமும் நகரப்படலத்தின் முன்பாகமும் இருக்கின்றன . No. 114. பதிற்றுப்பத்து, உரையுடன். PADIĶRUPPATTU WITH COMMENTARY. Substance, paper. Size, 111 x 8 inches, Pages, 213. Lines, 20 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. This consists of ten poetic collections of ten stanzas each. All of them extol the greatness of one or other of the Sēra kings. This MS. does not contain the first and the tenth collections. This work has been printed. வரைமருள் புணரி வான் பிசி ருடைய வளிபாய்த் தட்ட துளங்கிருங் கமஞ்சூ னளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி யணங்குடை யவுண க்குஞ் ஆரியர் துவன் றிய பேரிசை யிமயந் தென்னங் கு(ம)ரியொ டாயிடை மன்மீக் கூறினர் ம(ற)ந்தபக் கடந்தே . For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy