SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 105
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir A DESORIPTIVE CATALOGUE OF இதன் முதலிவெழுதப்பட்டிருப்பது நைடதத்திலுள்ள கடவுள் வணக் கச்செய்யுள். No. 109. நளவெண்டா , உரையுடன். NAĻAVEŅBĀ WITH COMMENTARY. Substance, palm-leaf. Size, 14 x 1g inches. Pages, 207. Lines, 6 on a page, Character, Tamil. Condition, mach injared, Appearance, old. Complete. Same work as the above. (கு-பு.) - இது, முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது ; மிகச்சி திலமாயி ருக்கிறது. | No. 110. நளவெண்பா NALAVENBA. Substance, palm-leaf, Size, 17 x 13 inches. Pages, 63. Lines, 8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Same work as the above; but there is no commentary. Some important stanzas not found in the printed editions are found in this manuscript. Complete. The first leaf alone is wanting. Beginning : வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் மந்து வினாற் கட்டச் சமை (வதொக்கும்)--பைந்தெரியற் றேன்பாடுந் தார் நளன் றன் றெய்வக் கதை தன்னை யான்பாட வுற்ற விது. End: வாழ்க மலை நாடு வாழ்கவளஞ் சோணாடு வாழ்க வழுதி வள நாடே-வாழ்கவே முன்னீர்மை யோடு முதனீர்மை காத்தோம்பு நன்னீர் வயற்றொண்டை நாடு (452) For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy