SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 447
Loading...
Download File
Download File
Page Text
________________ गणिनी आर्यिकारत्न श्री ज्ञानमती अभिवन्दन ग्रन्थ மறுநாள் தான் கண்ட கனவின் காட்சியை தன்னுடைய குடும்பத்தாருக்குத் கூர இதை கேட்ட குடும்பத்திநர் இந்த மைன விட்டை விட்டுஎன்று பறந்து போய்விடுமோ என்கிற ஐயம் கொண்டிருந்தனர். [324 ஆசார்யரத்ன தேச பூஷண முனிபுங்கவர்தம் சங்கத்துடன் கி.பி. 1952 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்துக் கொண்டு எதிர்பாராத வகையில் டிகைத் நகரம் வந்து சேர்ந்தார். ஒருநாள் மைனா தன்னுடைய கைரேகையைப் பார்க்கும்படி ஆசார்யரிடம் முறையிட ஆசார் ஸ்ரீ அவர்களும் இவள்கை நேகையைப் பார்த்து உன்னதையில் ராஜயோகம் உள்ளது வெருவிறைவில் நீ வீட்டை விட்டு வெளியேறி விடுவாய் உனது மரணம் சன்னியாச நிலையில் தான் உண்டு வீட்டில் இல்லை என்றார். இதன் விறைவாக அதே ஆண்டு ஆகார்ய ஸ்ரீ அவர்கள் பாராபங்கி நகரத்தில் சாதுர்மாத வர்ஷாயோகம் செய்யதம் சங்கத்துடங்கி இருந்தார். அப்பொழுது செல்வி மைன அவரிடம் சென்று வாழ்நாள் முழுதும் பிரம்மசரிய விரதம் கடை மிடிப்பதாகக் கூறி விரம் ஏற்முள் அப்பொழுது மைளுவிற்கு வயது 16 மட்டும். இது துறவுப் பாதையில் செல்லும் முதல்கட்ட மாரும். அவள்கண்ட கனவின்பலன் நிடைத்துவிட்டது. இந்த விரதம் ஏற்றபிறகு பிரம்மசாரிணி மைனா அல்லும்பகலும் நேரம் வாய்த்த போதெல்லாம் ஆகமநூல்களைப் படிப்பது தத்துவ சர்சை செய்வது அறநெறியில் ஆழ்ந்த சிந்தனைச் செய்வது போன்ற புனிதச் செயலிலேயே ஈடுபட்டு இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி ஆர்யிகை நெரிக்கு ஏற்றவாறு ஒரேவேளை அகாரம் ஏற்று ஆத்ம சிறந்தனையில் ஆழ்ந்து இருந்து காலத்தை கழிக்கலானார், துரவற நெறிப்பயை நோக்கி : ஆகார்ய ரத்ன தேசபூஷண முனிகவர் பாராபங்கி நகரத்தில் சாதுர்மாத காலத்தை கழுத்துவிட்டு தம்சங்கத்துடன் இராஜஸ்தான் மாநிலத்தில் அறப்பயணத்தை துக்கி. 'மகாவீரஜி' என்னும் திருத்தலம் வந்து சேர்நிதார், பிரம்மசாரிணி மைளுவும்ட அங்கு சென்று அவரிடம் ஆசிபெற்று சைத்திர கிருஷ்ண ஏகாதமி நன்நாளில் சுபமுகூர்த்த வேலையில் ஆசார்ய ஸ்ரீ அவர்களிடம் க்ஷஷூல்லிகை தீனக்ஷ ைஏற்றார். திஷை கொடுத்த ஆசார்ய ஸ்ரீ அவர்கள் அறத்தில் இவருடைய வீரநெரியைக் கண்டு இவருக்கு (மைனாவுக்கு) ‘க்ஷூல்லிகை வீரமதி' எனதிருநாமத்தை சூட்டினார். இது இவருடைய அறநெறிப்பாதையில் இரண்டாவது வெற்றி ஆகும். எமசல்லேகனை ஏற்ற ஆசார்ய ஸ்ரீ சாந்தி சாகர முனிபுங்கவர் தரிசனம். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள குந்தவகிரி என்னும் திருத்தவதில் ஆசார்ய ஸ்ரீ சாந்திதாகர முனிபுங்கவர் எமசல்லேகனை ஏற்ற செய்தி க்ஷூல்லிகை வீரமதித்திக்கு கிடைத்தது. முனிபத்தியுள்ள இவர் ஆசார்ய ஸ்ரீ தேசபூஷன் முனிவரிடம் அனுமதிபெற்று மகாராஷ்டிர மாதிலத்தை நோக்கி பயணமானர் அப்பொழுது இவர்தம் சஹ்கத்தில் க்ஷல்லிகை விசாலமதியும் குமாரி பிரபாவதி யும் இருந்தனர். குஞ்தகிரி திருத்தலத்தை அடைந்து சல்லேகளை ஏற்ற ஆசார்ய ஸ்ரீ மகானை தரிசித்துமே க்ஷ. வீரமதிக்கு விரத்தி எண்ணம் வளற ஆரம்பித்தது சிலநாட்கள் அங்கு தங்கினார். ஒருநாள் இவர் ஆசார்யரிடம் தளக்கு ஆரயிகை தீஷை கொடுக்கும்படி வேண்டினர் இவருடைய பத்தியையும் துறவுநெறியில் இருந்த நன நம்பிக்கையும் கண்ட ஆசார்யமகான் கூறினார் நான் சல்லேகளை விரதம் ஏற்றுக் கொண்டேன். நான்யாருக்கும் தீக்க்ஷை கொடுப்பதில்லை என்கிறவிரதமும் ஏற்றுள்ளோல் என்னுடைய சீடர் வீரசாகரமனிவர் உள்ளார் அவரிடம் சென்று தீர்க்ஷை ஏற்றுக்கொள் என்றார். குருதேவர் வார்த்தையைக் கேட்ட க்ஷூரு வீரமதிக்கு அளவிலா ஆனந்தமும் தைரியமும் உண்டாயின்று. ஆசார்ய ஸ்ரீ சாந்தி சாகர மகராஜ் சல்லேகளை மரணம். யம சல்லேகளை ஏற்ற சாரித்திர சக்ரவர்த்தி -ஆசார்ய ஸ்ரீ சாந்திதாகர மகராஜ் அவர்கள் கி.பி. 1955 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18 ஆம்நால் பாத்திரபத மாதம் சுக்ல பக்ஷம் த்விதியை ஞாயிற்று கிழமை அன்று காலை 7.50 மணிக்கு 'நம் இத்தாய நம்', 'என்று உச்சிரித்துக் கொண்டே உடலை விட்டார். இருபதாம் நூற்றண்டின் அரும்பெரும் தவமூர்த்தியாகிய ஆசார்யர் தான் இவ்வுலகை விட்டு சென்ற போதிலும் அவர் போதித்த நன்நெறியும். தியாகமும் துறவறத்தின் மேன்மையும் இன்றும் ஒளிமயமாகத் திகழ்கிறது என்றால் மிகையாகாது. ஆர்யிகை தீக்ஷைப் பெற்ற பெருமை. Jain Educationa International சாரித்திர சக்ரவர்த்தி ஆசார்ய ஸ்ரீ சாந்திசாகர மகராஜ் அவர்கள் சல்லேகளை மரணம் அடைந்த பிறகு குருவின் பிரிவால் துயரமுற்ற க்ஷுல்லிகை வீரமதி அம்மையார் தம் சங்கத்துடன் அங்கிருந்து புறப்பட்டு ஆசார்ய ஸ்ரீ வீரசாகர முனிவர் இருக்கும் இடத்தை நோக்கி அறப்பயணம் செய்தார். அங்கிருந்து பம்பாய் வழியாக ஜயபூர் நகரத்தை அடைந்தார். அங்கு ஆசார்ய ஸ்ரீ வீரசாகர முனிவர்தம் சங்கத்துடன் தங்கி இருந்தார். ஷூல்லிகை விரமதி அம்மையார் ஆசார்ய ஸ்ரீ அவர்களை தரிசித்து ஆசார்ய சாந்திசாகர முனிவர் இட்ட கட்டளையைக் கூறி தனக்கு ஆர்யிகை தீக்ஷைத் தரும்படி வேண்டினார். ஆசார்ய ஸ்ரீ அவர்கள் உடனே தீக்ஷை கொடுக்க இசையவில்லை. சிறிது நாட்கள் தம் சங்கத்தில் க், விரமதி அம்மையாரை வைத்துக்கொண்டு இவருடைய ஒழுக்கநெறி அளிவுத் திறன் நற்குணம் அறப்பற்று சறவற நெறியில் ஆர்வம் ஆகியவற்றை சோதிக்கலாளூர், For Personal and Private Use Only www.jainelibrary.org/
SR No.012075
Book TitleAryikaratna Gyanmati Abhivandan Granth
Original Sutra AuthorN/A
AuthorRavindra Jain
PublisherDigambar Jain Trilok Shodh Sansthan
Publication Year1992
Total Pages822
LanguageHindi
ClassificationSmruti_Granth
File Size26 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy