SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 444
Loading...
Download File
Download File
Page Text
________________ SR) वीर ज्ञानोदय ग्रन्थमाला કરી નવી બનાવી અને જંબુદ્વિપના સર્જનનાં બીજ શોધી કાઢયાં (૧૨) સ્વપ્ન સંકેતોથી આગળના કાર્યક્રમ તય કરાવ્યા અને ભાવિ સંકટોના નિવારણ કર્યા (૧૩) એકી સાથે ચૌદ સાધુઓને આહારદાન દેવાની હિંમત. માધુરીને આપી (૧૪) તપ ન્યાગના બળે મોતીચંદની દીક્ષામાં ચાલીસ પીછીની હાજરી ઊભી કરી (૧૫) નિરસ ભોજન, ઘણાં આત્મબળ વધાર્યું (૧૬) મૃત્યુ જપ મંત્ર વડે ન થવાના કાર્યોને સફળતા પૂર્વક પાર પાડયાં (૧૭) નાની ઉંમરે પણ રત્નકરંડ તથા અમરકોષના ૨૦-૨૫ શ્લોક દરરોજ યાદ કરી લેવા (૧૮) માતાજીએ મ મળી રહે તે માટે જે ગાય દૂધ આપતી ન હતી તેણે પણ દૂધ આપ્યું. વિહાર થતાં ગાય દૂધ આપવું બંધ કર્યું (૧૯) સહસ્ત્રનામ સ્તોત્રના પાઠની મદદથી મોહિની દેવીની પ્રસ્તુત સહેલાઈથી કરાવી આપી (૨૦) લૌકાંતિક દેવ બનવાની નિરંતર ભાવના ભાવી મનને ધર્મમય અને પાપભીરૂ બનાવ્યું (૨૧) પ્રકાશને પાંચ અણપ્રિતી બનાવી આર્થિક સંપન્નતા મેળવવા શીખ આપી ને તે સફળ કરાવી. ' આ બધુ પરભવના પુણ્ય અને આ ભવના ચારિત્રાને કારણે બન્યું છે. વર્તમાન જીવનમાં જેટલી આચાર શુદ્ધિ જળવાય છે તેનાં મીઠાં ફળ ભાવિમાં સાંપડયા વિના રહેતાં નથી તે કર્મને અટલ સિધ્ધાંત પૂજય જ્ઞાનમતિ માતાજીના જીવનમાંથી ફલિત થાય છે. તેવી પ્રેરણાદાયી જ્ઞાનમયી અને ચારિત્ર મૂર્તિ માતાજીની જપ સાથે હું વિરામ લઉં છું. வந்தனைக்குறிய ஆர்யிகைமணி ஸ்ரீ ஞானமதி மாதாஜீ அவர்களின் வாழ்கை வரலாறும் சாதனைகளும். எ.எஸ். ஜைன் சாஸ்திரி, சென்னை: முகவுரை பகவான் விருஷபதேவர் காலம் முதற்கொண்டு இன்றையவரை சாது மற்று இல்லறத்தாரின் தொடர்பு இடை விடாது வந்துக் கொண்டே இருக்கிறது. இவ்விரு சமூகத்தின் தொடர்பை எற்படுத்துவதற்கு அறம் ஒரு இணைப்புப் பாளமாக உள்ளது. அறம் ஒரு போதும் அழிவதில்லை அது அனாதியும் அகண்டமும் ஆகும். ஆனால் மக்கள் அறத்தை மறந்து அறநெறியிலிருந்து நழுவி நிற்கும்போது அறவோர்களும் ஆசார்யர்களும் சாதுக்களும் அறத்தை போதித்து மக்களிடம் அறவுணர்வை வளர்த்து அதன் பயனைப் பெறச் செய்வர் என்று ஆசார்ய அகளங்க தேவர் குறியுள்ளார். லாளறிவு பெற்ற தீர்தங்கரர்கள் உண்மை தத்துவங்களை தம் அனுபவத்திற்கு கொண்டுவந்து அதன்வழி நடந்து அதை மக்களுக்கும் அறிவுருத்தியுள்ளார். அவர் காட்டிய பாதையில் நடந்த ஆசார்யர்கள் அவற்றை ஆகம வடிவில் வடிந்து மக்களுக்குக் கொடுத்துள்ளனர். வண்டியை செய்பவன் ஒருவன் அதை ஓட்டுபவன் ஒருவன் அதுபோல தீர்தங்கரர்கள் அறத்தை அமைத்துத் தந்தனர். ஆசார்யர்கள் அவ்வற வழி நடந்தினர். மக்களுக்கும் போதித்தனர். போருத்து வண்டியை ஓட்டுபவன் விழிப்புடன் ஓட்டுகிறான். அதில் அமர்ந்து பயணம் செய்யும், மக்கள் அவனால் காப்பாற்றப்படுவராக உள்ளனர். அது போல ஆசார்யர்கள் நல்லொழுக்கப் பாதையில் சென்று அறம் என்னும் வண்டியை நடத்தினர். அவ்வழி நடக்கும் மனித சமூகம் நல்ல பாதுகாப்போடு உள்ளது . சமுதாயத்திற்கென அறம் இரண்டுவதையாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை இல்லறம் துறவரம் என. இல்லற நெறியில் ஒழுகுபவர் இல்லறத்தார் அவர். அவர்களில் ஆண்கள் ஸ்ராவகர் எனவும் பெண்கள் ஸ்ராவகியர் எனவும் அழைக்கப்படுகின்றனர். துரவறத்தில் ஒழுகுபவர் துறவறத்தார் என்பர். அவர்களில் ஆண்துறவறத்தார் சாது (அ) முனி எனவும் பெண் துற்வறத்தார் ஆர்யிகை எனவும் அழைக்கப்படுவர். இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் உள்ள தொடர்பு கடலுக்கும் நீருக்கும் உள்ளதுபோன்றாகும். கடலிலிருந்து ஒரு துளி நீரை பிரித்து தரையில் போட்டுவிட்டால் பகலவன் அந்நீரை விரைவில் உலர்த்தி விடுவான். அது போல இல்லறத்தார் சறவறத்தாரை விட்டு பிரித்து விட்டால் அநீதியாலும் அறவின்மையாலும் ஆட்கொள்ளப்படுவர் அந்திலையில் சமுதாயம் தழைத்தோங்காது நளிந்துவிடும். Jain Educationa international For Personal and Private Use Only www.jainelibrary.org.
SR No.012075
Book TitleAryikaratna Gyanmati Abhivandan Granth
Original Sutra AuthorN/A
AuthorRavindra Jain
PublisherDigambar Jain Trilok Shodh Sansthan
Publication Year1992
Total Pages822
LanguageHindi
ClassificationSmruti_Granth
File Size26 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy