________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
சரித்திரச் சுருக்கம் வாப்பெற்று முற்றும் படித்துப்பார்த்து அதிலு ள்ள சிறந்த விஷயங்களையறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
இதுபோன்ற சிறந்த காரியங்களை தங்களை க்சொண்டு எப்பொழு தும் செய்வித்தருளும்படி யீசுவரனைப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கி றேன்,
மகா-ா - ஸ்ரீ கே. சந்தரராமய்யாவர்களும் மிஸ்டர் ஹென்ளு மெனவர்களும் இப்புத்தகம் வரப்பெற்று மிகுந்த சந்தோஷமடைந்த தாகச்சொன்னார்கள். இதுபோலவே இனி தாங்களெழுதும் புத்த கங்களையுமனுப்பும்படி மிகவும் பிரார்த்திக்கிறேன். மதுரைச் செந்தமிழ் :- சிலகாலமாக மேற்றேயக் கல்வியின் பெரும்பயனாக, நந்தாட்டறிஞர் சிலர், முற்காலவரசர் முதலியோர் சரிதங்களைப் பலகருவிகள் கொண்டு ஆராய்ந்து வெளியிட்டு வரு தல் பலரும் அறிர்ததே. இப்பொழுது தஞ்சாவூர்க் குப்புஸா மிசாஸ்திரிகள் என்பார், தஞ்சாவூரையாண்ட நாய கவரசரது சரிதங்களை எழுதிவெளியிட்டுள்ளார்கள் என்றறிந்து மகிழ்வுறு கின் றோம். இந்நூலில் தஞ்சாவூர் நாயகவாசரில் முதல்வரான சேவப்ப நரயகர், அச்சுதப்பநாயகர், இரகுநாதநாயகர், விஜயராகவ நாயகர் என்னும் அரசர்களைப்பற்றியும், அவர் காலத்து நிகழ்ந்த அருஞ்செய ல்கள், தர்மங்கள், அவசைபால் அபிமானிக்கப்பெற்ற வித்வான்கள், அவர்கள இயற்றிய நூல்கள் முதலியவற்றைக்குறித்தும் பல சாதன ங்களைக்கொண்டு நன்கெழுதப்பட்டுள்ளன. அந்நூலினிறுதியில், எக் கியநாராயண தீட்சிதர் முதலியோரால் இயற்றப்பட்ட நூல்களில் அவ்வரசர் சரிதங்களை விளக்கும் சுலோகங்கள் நாகரலிபியிற்றொகு த்துக் காட்டப்பட்டுள்ளன. விலை அணா 2--6.
IN PREPARATION.
CRITICAL AND EXPLANATORY NOTES
ON Gadyachintamani.
For Private And Personal Use Only