________________
49. ஆப்தவாணி - 13 (இரண்டு பாகம்)
50. ஆப்தவாணி - 14 (ஐந்து பாகம்) 51. சமஜ் சே ப்ராப்த் ப்ரும்மச்சர்ய (பூர்வார்த்) - புரிதல் மூலம் ப்ரும்மச்சரியம் (முதல்
பாகம்) 52. சமஜ் சே ப்ராப்த் ப்ரும்மச்சர்ய (உத்தரார்த்) - புரிதல் மூலம் ப்ரும்மச்சரியம் (நிறைவுப்
பகுதி)
- தாதா பகவான் நிறுவனம் வாயிலாக, குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஓரியா, மலையாளம், ஜெர்மன், ஆகிய மொழிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. www.dadabhagwan.org என்ற இணையதள முகவரியில் நீங்கள் இந்த அனைத்துப் புத்தகங்களையும் பெறலாம். தாதா பகவான் நிறுவனம் வாயிலாக ஒவ்வொரு மாதமும், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் "தாதாவாணீ" என்ற இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.