SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 87
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir A DESCRIPTIVE CATALOGUE OF பாற்படு தென்றமிழ்ப் பரவையின் வணங்கி யாப்பருங் கலமென யாப்புற வகுத்தோன் தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடம் பெயரோன் கொள்கையின் வழா (அத்). (துள)க் கறு கேள்வித் துகடீர் காட்சி யளப் ட ருங் கடற் பெய ரருந்தவத் தோனே. வெறிகமழ் தாமரை மீமிசை யோங்கிய வறிவனை வணங்கி யறைகுவன் யாப்பே ... ..... (1) எழுத்தசை சீர் தளை யடிதொடை துக்கோ டிழுக்கா நடையது யாப்பெனப் படுமே. End: மூன்றடி முதலா வேழடி காறு(ம்)வந் தீற்டி சிலசில சீர்தவ நிற்பினும் வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும் .... ... நான்கடி யானு நடைபெற் றடிதொறுந் தான் றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம் ... அகவ லிசையன வகவன் மற்றவையே ஏ ஓ ஐயா வென வென் றிறுமே ... ... (66) (கு-4.)-- - இஃது அபூர்த்தி ; முன் பிரதி போன்றது ; மூலமட்டு முள்ளது. No. 87. லத்தீன் போதகத்தமிழிலக்கணம். LATIN PODAKA TAMILILAKKAŅAM. Substance, paper. Size, 124 x 7 inches. Pages, 235. Lines, 36 on a page. Character, Tamil and Latin. Condition. good. Appearance, old. Complete. Tamil grammar written in Latin. Contains 39 lessons. (த-4.) இதில் தமிழ் இலக்கணம் லத்தீன்பாஷையிற் சுருக்கமாக எழுதப பட்டுள்ளது. 39 - பாடங்களுள்ளன For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy