SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 53
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir A DESCRIPTIVE CATALOGUE OF நூன்மரபு. Beginning :) எழுத்தெனப்படுப் - அகரமுதல - னகரவிறுவாய் முப்பஃதென்ப சார்ந்து வரன் மரபின் மூன்றலங் கடையே. என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னுதலி யெடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனின் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து ; எழுத்துணர்த்தினமை காரணத் திற் பெற்ற பெயரென வுணர்க. , . . . . . . . . . . . . புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் நோக்கி வே றெழுத்தென்று வேண்டினாரெனக் கொள்க (2). End: குற்றியலுகரப்புணரியல், கிளந்த வவ்ல செய்யுளுட் டிரிநவும் வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின வழங்கியன் மருங்கினி னுணர்ந்தன ரொழுக்க நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். Colophon: பிறவு மன்ன - 77. ஒன்பதாவது, குற்றிய லுகரப் புணரியல் முற்றும். எழுத்ததிகாரம், இளம்பூரணர் விருத்திகாண்டிகை முற்றும். முருகன் துணை. (த - பு.)-- இதில் எழுத்ததிகாரத்தின் 9 - இயல்களும் இளம்பூரணருரையுடன் இருக்கின்றன ; இவ்வ திகாரம் இவ்வுரையுடன் அச்சிடப்பட்டிருக் கிறது. No. 52. தொல்காப்பியம் - இளம்பூரணருரையுடன். TOLGAPPIYAM WITH THE COMMENTARY OF ILAMPURANAR. Substance, paper. Size, 13+ x 8 inches. Pages, 228. Lines, 25 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.. Contains the chapters on Etymology. Complete. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy