________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
418
A DESCRIPTIYB QATALOGUE OF
(த-பு.)
இதுவே முன் பிரதிக்கு மூலப்பிரதி; இது பூர்த்தியாயும் மிகச் சிதி வமாயும் இருக்கிறது.
No. 453. பூகோளப்பிரமாணம்.
BHUGOLAPPIRAMĀŅAM. Substance, paper. Size, 18 X 113 inches. Pages, 22. Lines, 51 on
a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. la. The other work herein is Padmăcalamahimai 14a.
Incomplete.
Gives an account of the geography of the earth as described in' the Puranas. Beginning :
ஆதியிலே தி(றிதராட்சத) (ருதராட்டிர) மகாராஜாவானவர் சன் சய மகாமுனியைப்பார்த்து [J](இ)ப்பூகோள நிர்ணயஞ் சொல்ல வே(ண்டு)மென்று சே(ட்)க, சொல்லுகிறார். (பூரு)வத்திலே விஷ்(0) ணு புராணத்தில் பராச(ர) ரிஷியானவர் மயித்திரேயருக்கு (இ)ந்தப் பூமி கமலம்போலிருக்(கு)(கிற)தென்றும், மகா பாரதத்தில் அர(சி)லை யைப்போலிருக்(கிறதென்றும் சொல்லியிருக்கிறபடியினாலே அதிலே முக்கியமாய்த் தாமரைக்கமலம்போல படுவாய் சச்கிராகாரமாயிருக் கிறத்தையே சிரேஷ்டமாய்ச் சொல்லுகிறேன் ; கேளுமையா! பா சேந்திரா!
End :
அதுக்குமேல் லக்ஷம் யோசனை (த்) தூரத்தில் து(ரு)வனிருக்கிற மண்டகம். இதுவன்றி(யில்) சத்தலோகத்துக்கும் பிரமாணம் : இந்தப் பூலோகமுதல் சூரியமண்டகம் வரைக்கும் புவார்)லோகம். சூரிய மண் டலமுதல் துருவவோகம் வரைக்கும் சுவர்க்கலோகம். அதுக்குமேல் கோடியோசனை தூரம் மகர்லோகம். அப்பால் இரண்டு கோடியோ சனை தூரம் (எ)சன லோகம். அதுக்கு மேல் நாலு கோடி யோசனையில் தவலோகம். அதின் மேல் ஆறுகோடி. (த-பு.)
இதில் இந்த ஐம்பூக்விடத்திலுள்ள நவகண்டத்தின் இயற்கையும் மற்றத் வீபங்களின் விசேஷங்களும் புராணங்களிலுள்ளபடி கூறப்பட் டிருக்கின்றன ; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இல்லை.
For Private and Personal Use Only