SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 379
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 364 A DESCRIPTIVE CATALOGUE OF End: கார்த்தியாயன சூத்திரத்துக்கு எஜுர் வேதம். வைகானச சூத் திரத்துக்கு அதர்வண வேதம். ஆகச் சூத்திரம் சு க்கு வேதம் 4. ஆகையால், எங்களுக்கு யதாப்பிரகாரம் சுதந்திர வகையராச் செ வவுகொடுத்து ரக்ஷிக்கவேண்டியது. தர்ம சமஸ்தானத்தே நம்பிக் கொண்டிருக்கிறோம். இரக்ஷிக்கவேண்டியது. நாராயண பிள்ளை. வெங்கு பிள்ளை. (த-பு.) இது, ஸ்ரீகருணர் சரித்திரத்தின் தொடர்ச்சியுடையது. இதனால் ஸ்ரீகருணர் 64 வீட்டுக்காரருடைய ஊரும் கோத்திரமும் சூத்திரமும் வேதமும் தெரிகின்றன. இதன் இறுதியில், இப்பரம்பரையோர் எழு திக்கொண்ட விண்ணப்பம் ஒன்றுள்ளது. No. 403. சிவமதமடாதிபதிகள் சரித்திரம். ŚIVAMATAMATADHIPATIKALCARITTIRAM. Substance, paper. Size, 143 x 104 inches. Pages, 22. Lines, 35 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old. Begins on fol. 31a. The other works herein are Citrakuta. mahattvam la, Nalumandirikadai 15a. Gives a short account of the Tamil Saiva Mutts in the Madras Presidency. Beginning : ஆதிசாஸ்திர சிவப்பிரகாசக் கட்டளைப்படி பிரதானமான கோவில் சிதம்பரத்தில் ஆகமசாஸ்திர(ம்) விதிச்ச பிராமண குருமடங்கள் சு. அவர்களால் பண்டாரக்குருக்கள (மைச்ச ஆதீன மடங்களும் பண் டாரக் குருக்கள் மூலமாக பண்டாரச் சன்னிதிமடங்களும் பலவித ... . . மடபதிகளையும் இவர்கள் பூசிக்கிற கோவில்களையும் இவர் கள் அனுஷ்டிக்கிற பேதாபேதங்களான மகாலிங்க பூசைகளையும் அவர் களைப் பார்த்தமாத்திரத்தில் இன்ன மடாதிபதிகளைச் சேர்ந்தவர்(க) ளென்று அ(P)ய அடயாளங்களையும் பேர் விபரங்களையும் (யிப்ப) இப் பொழுது முக்கியமான பிரபலர் (க)ளையும் இவர்(க)ளைப்பற்றி)ன சாஸ் திர (4)ஸ்தகப்பேர் விபரங்களையும் அறிந்த மாத்திரம் இதினடியில் சொல்(லப்படும்]லுகிறேன் : For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy