SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 196
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org End: THE TAMIL MANUSCRIPTS. "உளமெலி காதற் களவெனப்படுவ தொருநான்கு வேதத் திருநான்கு மன்றலு ளியாழோர் கூட்டத் தியல்பின வென்ப 'காட்சி யையந் துணிவுகுறிப் பறிவென மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை " பொன்பூத்த தாமரை செங்குமி ணீவம்பொற் கோங்கரும்பு மின் ன்பூத்த காந்தளும் பூ(த்த)ன வேவெகுண் டோருக்கெல்லாங் கொன்பூத்த வேற்கைக் குமார குலோத்துங்கன் கோழிவெற்பி லின்பூத்த கற்பகக் காநடு வேயோ ரிளங்கொடிக்கே. Acharya Shri Kailassagarsuri Gyanmandir பொருள்வயிற்பிரிந்த தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக் குணர்த்தல். 181 No. 224. குறுந்தொகை. KURUNDO HAI. விரியுங் குழன்முடி செஞ்சாந் தணிமணி மேகலயுஞ் சரியுஞ் சரியுந் தரியணங் கேதரி யார்சிரத்தை யரியும் படைக்கைக் குலோத்துங்க சோழ னளகைவெற்பிற் புரியும் பொரு(ண்) முற்றி மீண்டார்நினன்பர் பொலன்கொடியே (506) குலோத்துங்க சோழமகாராசன் கோவை முகிந்தது. முற்றும். சித்திரபானுளு கார்த்திகைமீ 21உ பூசநக்ஷத்திரமும் மங்கள் வாரமும் பஞ்சமியுங்கூன் சுபயோக சுபதினத்தில் வேங்கடாசலமுத லியாரவர்களுக்குக் குலோத்துங்க சோழன் கோவை யெழுதினது. முத்துச்சுவாமி உபாத்தியார் கையச்சரம். ஸ்ரீராமசெயம். (1) (கு -பு) இது குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு, ஒ டக்கூத்தப்புலவராற் பாடப்பெற்றது; செய்யுள்நடை சிறந்தது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது. இன்னும் அச்சிடப் படவில்லை. For Private and Personal Use Only Substance, palm-leaf. Size, 13 x 8 inches. Pages, 103. Lines, 36 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete An anthology consisting of 402 stanzas composed by different poets. It is one of the Ettuttohai varieties and is illustrative of
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy