SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 34
Loading...
Download File
Download File
Page Text
________________ birth (of the body) where is the room for that (i.e., Prarabdha) at all? 93) எப்படி ஸ்வப்னத்தில் காணப்படும் தேஹம் கல்பிதமோ (கற்பனையோ), அப்படியே தான் இந்த அல்பமான ஜாக்ரத் தேஹமும். கல்பிதமான வஸ்துவிற்கு ஜன்மம் எப்படி வரும்? ஜன்மமே இல்லாமல் இருக்கையில் இருப்பு என்பது எங்கிருந்து வரும்? उपादानं प्रपञ्चस्य मृद्भाण्डस्येव कथ्यते। अज्ञानं चैव वेदान्तैस्तस्मिन्नष्टे क्व fasqii|l8||| 94) The Vedanta texts declare ignorance to be verily the material (cause) of the phenomenal world just as earth is of a jar. That (ignorance) being destroyed, where can the universe subsist? 94) குடத்திற்கு எப்படி மண் உபாதான காரணமோ, அப்படியே பிரபஞ்சத்திற்கு உபாதான காரணம் அக்ஞானம் என்று வேதாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த (உபாதான காரணமான) அக்ஞானம் நாசம் அடைந்த பிறகு பிரபஞ்சம் எங்கே இருக்க முடியும்? यथा रज्जु परित्यज्य सर्प गृह्णाति वै भ्रमात् । तद्वत्सत्यमविज्ञाय जगत्पश्यति मूढ ef: T TI 95) Just as a person, out of confusion, perceives only the snake leaving aside the rope, so does, an ignorant person see only the phenomenal world, without knowing the reality. 95) கயிற்றை விட்டு விட்டு பிரமத்தினால் (பிரமை=மயக்கம், confusion) எவ்விதம் பாம்பை பார்க்கிறானோ, அதே மாதிரி, ஸத்தியமாக உள்ள பிரஹ்மத்தை அறிந்து கொள்ளாமல், மோஹத்தை அடைந்த புத்தியோடு கூடியவன் ஜகத்தைப் பார்க்கிறான்.
SR No.034086
Book TitleAparokshanubhuti Bengali
Original Sutra AuthorN/A
AuthorShankaracharya
PublisherUnknown
Publication Year
Total Pages53
LanguageBengali, English
ClassificationBook_Other
File Size4 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy