SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 551
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org/ Acharya Shri Kailassagarsuri Gyanmandir 518 A DESCRIPTIVE CATALOGUE OF ஞாநார்ணவம் என்ற இச்சுவடியில் திரிபுரஸுந்தரீ வர்ண மாலை, ந்யாஸம், பாலாந்யாஸம், திரிபுரார்சாவிதி, பலிப்ரதா னம், பஞ்சஸிம்மாஸாவிதி, பன்னிரண்டு மந்திர பேதங்கள் அவைகளைச் செய்து ஸித்தியடைந்தவர்கள், பரிவாரார்சனம், ஸ்ரீசக்ரவிதி, ஸ்ரீசக்ர பூஜா விதி, பீஜத்ரயஸாதனம், ஹோமம் ஞாந ஹோமம், குமாரீ பூஜை, தூதீயஜநம், தீக்ஷாவிதி, தம நாரோபணம், பவித்ராரோபணம் முதலிய பல விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவை யாவும் ஸ்ரீவித்யோபாஸகர் களுக்கு மிக முக்கியமானவைகள். குலார்ணவம் என்ற பின்பகுதியில் குளமாஹாத்துமியம், தியானம், நியாஸம், குளதிரவிய நிர்மாணம், குள திரவிய ஸம்ஸ்காரம், பூஜக லக்ஷணம், வடுகாதி பலி, சக்தி லக்ஷணம் தத்துவத்ரய ஸ்வீகாரம், யோகீசகுள பக்தார்சனம் முதலிய கௌளசாக்த விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. II ா GNĀNĀRNAVAM ஞாநார்ணவம் Supplementa! No. 917. Burnell's No. 12151. Substance - Palm leaf. No. of leaves-49+1-50. Script-Telagu. No. of Granthas-1400. Incomplete. Author-- REA f uHI Beginning : शुभमस्तु ॥ अविघ्नमस्तु ।। ज्ञानानन्दमयं वन्दे सच्चिदानन्दमन्दिरम् । क्षित्यादिशिवपर्यन्ततत्वातीतपदद्वयम् ॥ End : स गोनो वा कृतघ्नो वा तस्करो वा शठोऽपि वा । विमुक्तस्सर्वपापेभ्यो विष्णुलोकं स गच्छति ॥ For Private and Personal Use Only
SR No.020245
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Tanjore Vol 20
Original Sutra AuthorN/A
AuthorK S Subhramanya Shastry
PublisherT M S S M Library Tanjore
Publication Year1952
Total Pages947
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size13 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy