SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 55
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir A DESCRIPTIVE CATALOGUE OF இந்நூல் ருஷ்யசிருங்க மஹரிஷியால் முனிவர்களுக்கு கூறப்பட்டது. இதில் உலகம் , பிரணவம், வியாஹிருதி மாதிருகாக்ஷரங் கள், விஷ்ணு அஷ்டாக்ஷரம், அநுத்தரப்ரஹ்மதத்வம், இவை களின் உற்பத்தியும், பாதுகாமந்திரம், விஷ்ணுரச்மிமாலா மந்திரம், அஜபாமாத்ருகா மந்திரங்கள், விஷ்ணு லக்ஷ்மீ மந்தி ரங்களில் 6, 8, 12, 16, 32, 42, அக்ஷரங்களுள்ள பல மந்தி ரங்களும், விஷ்ணு தசாவதாரமூர்த்தி மந்திரங்களும் பூதேவி, நீலாதேவி, ஹயக்ரீவர், கருடன் ஸுதர்சனம், ஹநுமான் இவர் களின் மந்திரங்களும், இவைகளின் ஸித்தி முறைகளும், யோ கஸ்வரூபமும், ப்ரஹ்மரிஷியாக ஆவதற்கு உபாயமும் முதல் பகுதியில் கூறப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பகுதியில் ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ முதலிய ஐந்து லக்ஷ்மீமந்திரங்களும், தேவீரச்மிமாலையும், விஷ்ணுவர்ம பஞ்சரகவசங்களும் அவைகளின் ஸித்திக்கிரமங்களும் யந்திரங் களும் பூஜாவிதியும் கூறப்பட்டிருக்கின்றன. || TRIT TANTRASĀRAH தந்திரஸாரம் Supplemental No. 30. Bandle No. 9. Burnell's No. 6712 Substance - Paper. Sheets--1-165, Script-Devanagari. No. of Granthas-800) (10000.) Complete (2 Patalas.) Aathor- Mahamahopadhyaya Krisnananda. Beginning : I! fryரா 74: || IT TA: || नस्वा कणपदद्वन्दं ब्रह्मादिसुरवन्दितम् । गुरुं च ज्ञानदातारं कृष्णानन्देन धीमता ।। तबन्धगतान्वाक्यामानार्थ प्रतिपाद्य च । सौकर्यार्थ व संक्षेपातन्त्र सारः प्रतन्यते ।। For Private and Personal Use Only
SR No.020245
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Tanjore Vol 20
Original Sutra AuthorN/A
AuthorK S Subhramanya Shastry
PublisherT M S S M Library Tanjore
Publication Year1952
Total Pages947
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size13 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy