SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 51
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 22. A DESCRIPTIVE CATALOGUE OF वर्ध्यावय॑दुर्गलक्षणानि वप्रप्राकारादिलक्षणानि धनुर्वेद: नगरादिरक्षाविधिः सिमासननिर्माणविधिः दण्डयात्राकालः गजाश्वोत्पत्तिः चतुरङ्गबललक्षणं चापाद्यायुधलक्षणं व्यायामः युद्धस्वरूपं वीरगतिः देशक्षोभकरसर्वदोषशान्तिविधिः इत्यादिका बहवो विशेषाः प्रतिपाद्यन्ते ।। Remarks:-'The Ms. is in good condition. இந்த நூல் பார்வதிதேவிக்கு பரமசிவனால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ ஆகாசபைரவதந்திரம் என்ற மாபெரும் நூலின் ஒருபாகம். இதில் அகண்ட ஸாம்ராஜ்யத்தைத்தரத்தக்க ஸ்ரீஸாம்ராஜ்ய லக்ஷ்மீ மந்திரம் அதன் ஸித்திக்கிரமங்கள் அதன் அங்கங்கள் தேவியின் ஸ்வரூபம் பூஜாவிதி பிரயோகங்கள் உத்பாதாதி களுக்கு சாந்திகள் முதலியன நன்கு கூறப்பட்டிருக்கின்றன. தவிற ராஜதானீ பட்டணம் இவைகளின் நிர்மாண முறை கள், துர்கங்களின் லக்ஷணங்கள், அகிழ் கோட்டைகளின் லக்ஷ ணங்கள், தநுர்வேதம், நகராதிரக்ஷணம், ஸிம்மாஸக லக்ஷணம் வில் முதலிய ஆயுதங்களின் லக்ஷணம், தண்டயாத்திரை யானை குதிரைகளின் உத்பத்தி, நான்கு வகை ஸைன்யங்க ளின் லக்ஷணம், தேகாப்யாஸம், சண்டையின் தன்மை, வீர கதி, தேசத்திற்குத் தீங்கிழைக்கத்தக்க தைவிக தோஷாதிக ளுக்கு பரிஹாரங்கள், முதலிய பல சிறந்த விஷயங்களும் கூறப்பட்டிருக்கின்றன. | TISINங்க SĀMRĀJYALAKSMĪPĪTBIKĀ ஸாம்ராஜ்யலக்ஷ்மீபீடிகை Sapplemental No. 26. Bundle No. 8. Baraell's No. 6108. - Sheets-1-77. Same as in Ms. No. 5707. || FINISTானிக்க SĀMRĀJYALAKSMĪPĪTBIKĀ ஸாம்ராஜ்யலக்ஷ்மீபீடிகை Sapplemental No. 27. Bandle No. 8. Burnell's No. 6709. For Private and Personal Use Only
SR No.020245
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Tanjore Vol 20
Original Sutra AuthorN/A
AuthorK S Subhramanya Shastry
PublisherT M S S M Library Tanjore
Publication Year1952
Total Pages947
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size13 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy