________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
முக்கிய அறிவிப்பு.
தஞ்சை ஸ்ரீ ஸரஸ்வதிமஹால் நூல் கிலயத்தில், நாயக்க, மஹாராஷ்டிர மன்னர்கள் சேமித்துக் காப்பாற்றி வைத்திருக்கும் கையெழுத்து நூல்களுக்கு , டாக்டர் ஸ்ரீ பர்னெல் பதிப்பித்துள்ள காடலாகுதான் முக்கியமானது. ஆகவே அந்நூல்களின் எண்கள் B. No. எனப்படுகின்றன. ஸமீபகாலங்களில் பலர் இந்நூல்நிலயத் திற்கு ஏராளமாக நூல்களை வழங்கி யிருக்கிறார்கள். அவைகளுக்கு, கொடுத்தவர்களின் பெயரே வைக்கப்பட்டிருக்கின்றன. பழைய நூல்களிலும், புதிதாகக்கிடைத்த நூல்களிலும் பல நூல்கள் கணக் கிடப்படாமலிருந்தன. அவைகளுக்கு மாஜி லைப்ரேரியன் ஸ்ரீ O. S. ராமஸ்வாமி சாஸ்திரிகள் காடலாகு செய்திருக்கிறார். ஆகவே அக் நூல்களுக்கு அவர் பெயரே வழங்கப்பட்டிருக்கிறது. இந்த காடலா குகளில் விடுபட்டுப் பின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ள நூல்களுக்கு No. less. என்று பெயர் வழக்கத்திலிருந்து வருகிறது. இத்தகைய No. less Mss. பல மூட்டைகளிலிருப்பினும் அந்த அந்த மூட்டை களிலுள்ள நூல்களுக்கு தனித்தனி எண்களே கொடுக்கப்பட்டி ருக்கின்றன. கீழ்க்கூறிய காடலாகுகளில் முற்றிலும் விடப்பட்டு எண்களும் குறிக்கப்படாத சிற்சில நூல்கள் சில மூட்டைகளில் இருக்கின்றன. அவைகளுக்கு No. Nil என்ற பெயர் வழக்கத்தி லிருந்து வருகிறது. அவைகளின் விவரங்கள் கீழே குறிப்பிடப் பட்டிருக்கின்றன :
(1) டாக்டர் ஸ்ரீ பர்னெல் காடலாகு கெ. B. No. (2) ஸ்ரீ ஜம்புநாத பட் லாண்டகே காடலாகு நெ. I. L.No.
For Private and Personal Use Only