________________
TIRUVOYMOLI VIYĀKYĀNAM (Commentary on the Tiruvoymoli, the collection of the hymns
of the Ālvārs in honour of Vishnu)
Size 50.5x6 cm; palm-leaf; Tamil script; Tamil. Author : Vadakkuttiruvidippillai.
Begins :
ஸ்ரீய:பதியாய் அவாப்தலமஸ்தகாமனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர் வேசுவரன், மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து என்கிறபடியே ஜந்மபரம்பரைகளிலே தோள்மாறி நித்யஸம்ஸாரியாய்ப்போந்த இவரை 'அடியையடைந்துள்ளந்தேறி ஈறி லின்பத் திருவெள்ளம் யான் மூழ்கினன்'' என்று முதலிலே தன் திருவாயாலே சொல்லவல்லராம் படியாக முதலடியிலே விசேஷகடாக்ஷத்தைப் பண்ணிய ருளினான்.
Ends :
இதன்றே நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடிநீர்! தேனேமலருந்திருப்பாதத்தையிறே சேரச்சொல்லுகிறது.
ஹரி ஓம். ஆழ்வார்திருவடிகளே சரணம். வடக்குத்திருவீதிப்பிள்ளை திருவடிகளே சரணம். ஜீயர்திருவடிகளே சரணம்.
This is a commentary on Nammalvar's Tiruvoymoli. The commentary is also called Idu or Nampillai Idu.
Lent by the Government Oriental Manuscripts Library, Madras.
TIRUVOYMOLI VĀCHAKAMĀLAI (Collection of hymns of the Alvārs in honour of Vishnu)
Foll. 64; size 40x3.5 cm; palm-leaf; Tamil script; Tamil. Author : Koneridāsai (14th century A.D.).
Begins :
தத ஆச்ரயணீயன் ஆரென னமயர்வற மதிநலமருளினன். அத்தாலே தேவதாந்தர பஜநமற்று அருளின பக்தியாலே ஸுகரமாக பகவத்ஸமாச்ரயணம் பண்ணப் பெற்றேன்.
Ends :
ஆங்கீரஸ வருஷம் மார்கழி மாஸம் 26ந்தேதி உயர்வற உயர்நலமுடையவன் என்கிற முதல் பாட்டின் விவரணசதகமென்று திருநாமமான வாசகமாலையை அபர் யாப்தன் திருவடிகளிலே ஸந்தர்ப்பமான மாலையைச் செய்தடிமை செய்தாள் திருக்கோநேரி தாஸ்யை கரக்ருதம்பராதம் க்ஷந்துமர்ஹந்தி ஸந்த: ஹரி ஓம் சுபமஸ்து.
69
Jain Education Intemational
For Private & Personal Use Only
www.jainelibrary.org