SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 451
Loading...
Download File
Download File
Page Text
________________ गणिनी आर्यिकारत्न श्री ज्ञानमती अभिवन्दन ग्रन्थ தேடித்தேடி அலைந்தார். பலன் இல்லை. மறுபடியும் மாதாஜியிடம் வந்து புலம்பினார். மாதாஜி! என் மகனை எப்படியாவது எனக்கு கிடைக்கச் செய்யுங்கள் என்றார். [369 மாதாஜி அவர்கள் கூறினார்கள் அழுவதையும் புலம்புவதையும் விட்டுவிட்டு ஒன்னேகால் இலக்ஷம் ஜபத்தை பூர்த்திசெய், உங்கள் மகன் கிடைத்துவிடுவான் என்றார். இதைக் கேட்ட அவர் குருவின் வார்த்தையில் நம்பிக்கைவைத்து ஜபம் செய்வதில் தன்மயமாய்விட்டார். ஒருநாள் ஜபத்தை பூரத்தி செய்துவிட்டு ஆலயத்திலிருந்து விடு திரும்பினார். வழியில் யாருடனோ பேசிக்கொண்டே அவர்கூறினார். இன்று ஒன்னேகால் இலக்ஷம் ஜபம் பூர்த்தி ஆய்விட்டது என் மகன் வருவானா? அவசியம் வரவேண்டும் என்று கூறிக்கொண்டே விடு சென்று உணவு உண்டு கடைக்குச் சென்று கடையில் உட்கார்ந்தார். என்ன வியப்பு. ஒரு நபர் வந்து வீரகுமாரிடம் குரினர் உன் மகன் வந்துவிட்டான். என்று இதைக் கேட்ட அவர் இரும்பூமடைந்து ஆவலுடன் தெருவில் வரும் போகும் நபர்களைப் பார்கலானார். மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற அவர் மகன் திலீப் குமார் வந்தேவிட்டான். இதனால் ஞானமதி மாதாஜியின் தவவலிமை சொல் வன்மை ஞானபலம் எவ்வளவு சிறந்தது என்பது தெரிகிறது. தேளின் விஷம் ஏறவில்லை. கி.பி. 1972ஆம் ஆண்டு பூஜ்ய மாதாஜியின் சங்கம் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து டில்லியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவு ஒரு கிராமத்தில் சங்கம் தங்கியது. அப்பொழுது சங்கத்தில் பிரம்மசாரி மோதிசந்தஜி அவர்களும் ஏழு எட்டு பிரம்மசாரிணிகளும் இருந்தனர், மாதாஜி மௌனத்தில் இருந்தார். அவர் படுத்திருந்த பலகையின் அருகில் ஏதோ மாதாஜியின் காலை கடிப்பதாக தெரிந்தது. டார்ச் (Battery) எடுத்து பார்த்தபோது ஒரு பெரிய சுருந்தேன் இருந்தது. உடன் இருந்தவர்கள் அதை அப்புறப்படுத்தி விட்டனர் மாதாஜியின் காலில் தேள் கொட்டிய அடையாளம் நன்கு தெரிந்தது. விஷம் ஏறிவிட்டால் மாதாஜிக்கு துன்பம் உண்டாகுமே என்று எல்லோரும் பயந்தனர். சிறிய கிராமம் எந்தவிதமான அனுகூலமும் இல்லை, ஏதும் செய்ய முடியவில்லை. ணமோங்கார மந்திரத்தை ஜபிப்பதை தவிர வேறு உபாயம் இல்லை, எல்லோரும் ணமோங்கார மந்திரத்தையே உச்சரித்தனர். மாதாஜி நியானம் செய்துவிட்டு உறங்கிவிட்டார். மறுநாள் காலை ஆரோக்கியமாக காணப்பட்டார். அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். தேளின் விஷம் ஏறவில்லை இதுவும் கூட மாதாஜியின் நியாகத்தின் வலிமையே ஆகும். வயது முதிர்ந்த அம்மையாரின் நோய் நீங்கியது. கி.பி. 1987ல் வயது முதிர்ந்த ஒரு பிரம்மசாரிணீ அம்மையார் ஹஸ்தினாபுரம் வந்தார். அவர் முனிபத்தர். ஒரு நாள் அவர் திடீரென். நோய் வாய்ப்பட்டார். அவருடைய இரண்டு கால்களும் அதிகமாக வீங்கிவிட்டன. அவர் மாதாஜியின் பழைய புடவையை பிரம்மசாரிணியிடம் கேட்டுவாங்கி அணிந்துக்கொண்டார். உடனே அவர் ஆரோக்கியமடைந்து மாதாஜியிடம் வந்து அவருக்கு புதிய மயிற்பீலியை கொடுத்து பழைய மயிற்பீலியை வாங்கிக்கொண்டார். எவர் முழுதளவும் பிரம்மசரியம் ஏற்று ரத்னதிரயத்தை ஆராதிக்கிறரோ ஆன்மநலம் பெறும் சாதனையில் ஈடுபாடு கொண்டுள்ளாரோ அவர்கள் செய்யும் தவவலிமையால் அவர்களை நாடிவந்தவர்களும் கூட பலநன்மைகளைப் பெறுகின்றனர். அதுபோலவே வந்தனைக்குறிய ஞானமதி மாதாஜியின் அருகில் எவர் வருகிறர்களோ அவர்களும் கூட லௌகே துரையிலும் ஆன்மீக துறையிலும் பல நற்பயன்களைப் பெறுகின்றனர். அம்மையாரின் ஆசீர்வாதத்தால் இயற்கையின் சீற்றம் தணிந்தது. ஹஸ்தினாபுரத்தில் ஜம்பூத்வீப நிர்மாணப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 84 அடி உயரமுள்ள சுமேரு பர்வதம் அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஆட்கள் ஈடுபட்டிருந்தனர். பொறியாளர்கள் விருப்பப்படி வின்டல் (பலகை) பொருத்தும் வேலை நடைபெற்றிக்கொண்டிருந்தது. அப்பொழுது ஆகாயத்தில் திடீரென கருமேகும் சூழ்ந்தது. அதிக வேகமாக பெய்யும் மழை வருமோ என பயம் ஏற்பட்டது. எல்வோரும் பயந்தனர். மழைபெய்தால் விண்டம் எல்லாம் விழுத்துவிடுமே அளவிலா நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ? என அஞ்சி திரு மோதீசந்தஜீ அவர்களும் திரு ரவிந்திர குமார்ஜி அவர்களும் மாதாஜியிடம் சென்று வருத்தத்துடன் கூறினர். அம்மையீர்! அதிக மழை பெய்தால் எல்லா வேலையும் கெட்டுவிடுமே இந்த கவலை எங்களை வாட்டுகிறதே என்றனர். மாதாஜி அவர்கள் கூறிஞர்கள், கவலைப்படாதே எல்லாம் நல்லதாகவே அமையும். என்ன அதிசயம்-அன்று இரவு கனத்த மழை கொட்டியது. ஆனால் எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை. அப்பொழுது பொறியாளர் கூறினர் இந்த மழை அமிருதத்திற்கு ஒப்பாடும் கட்டிய இந்த சென்டிரிங்குக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. இந்த அதிசயம் எல்லாம் மாதாஜியின் ஆசிர்வாதத்தின் நற்பலனே ஆகும். Jain Educationa International பூஜ்ய ஞானமதி மாதாஜீ எவ்வளவு கருணை உள்ளம் படைத்தவர் என்பது நேரிடையாக வந்து அனுபவம் பெற்றவர்களுக்குத்தான் தெரியும். இவரிடம் வந்தவர்கள் ஏழை. செல்வந்தன் நண்பன் விரோதி ஜைன் ஜைனரல்லாதார் எவராய் இருந்தாலும் சரி எல்லோருக்கும் சமதா பாவத்துடன் பேசுவது இவருடைய இயல் குணமாகும். For Personal and Private Use Only www.jainelibrary.org/
SR No.012075
Book TitleAryikaratna Gyanmati Abhivandan Granth
Original Sutra AuthorN/A
AuthorRavindra Jain
PublisherDigambar Jain Trilok Shodh Sansthan
Publication Year1992
Total Pages822
LanguageHindi
ClassificationSmruti_Granth
File Size26 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy